மணிரத்னம் இயக்கத்தில் விஜய்..."தளபதி ரீமேக்"
Tuesday, March 23, 2010
யார் என்ன சொன்னாலும் நான் ரஜினி ரசிகன்தான்! – விஜய்
எனக்கு விமர்சனங்கள் மேல மரியாதை உண்டு.
ஆனால் விமர்சனங்களே ஒரு கலைஞனை தீர்மானிப்பதில்லை. யார் என்ன சொன்னாலும் நான் எம்ஜிஆர், ரஜினி போன்ற ஆக்ஷன் நாயகர்களின் ரசிகன்தான். அதை மாற்ற முடியாது. சொல்லப்போனால்,
"என்னை ஆக்ஷன் படங்களில் ...நடிக்குமாறு அறிவுறுத்தியே ரஜினி சார்தான்!”
இப்போது அவர் படத்தை ரீமேக் பண்ண Chance கிடைத்திருக்கு.
5 படம் புக்கிங்ல இருக்குறதால wait and see...-சுறா பட ஷூட்டிங் பிரஸ் மீட்டில் விஜய்.
0 comments: