சித்திக் பாணி
Thursday, April 1, 2010
'சாது மிரண்டா' படத்துக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துவிட்டார் சித்திக். இந்த முறை அவர் 'பிரண்ட்ஸ்'சுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கிறார். மலையாளத்து'பாடிகார்ட்' படத்தை கும்பகோணத்திலிருந்து துவக்குகிறார். அசின், ஹீரோயின். 'படத்துக்கு நல்ல தமிழ் பெயர் தேடுறோம். 5ம் தேதி கும்பகோணத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம். அதுக்கு பிறகு காரைக்குடி. ரெண்டு ஊர்லயும் சண்டை காட்சி, பாடல் காட்சிகள் படம்பிடிக்கிறோம். மலையாள படத்துக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். எனது பாணி காமெடி
கண்டிப்பா இருக்கும்' என்கிறார் சித்திக்.
0 comments: