• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    Asin interview about Kaavalkaaran

    Thursday, April 8, 2010

    சித்திக் இயக்கும் ‘பாடிகார்ட்’ ரீமேக்கில் விஜய் ஜோடியாகிறார் அசின்.
    இதுபற்றி அசின் கூறும்போது, ‘மூன்று வருடத்துக்கு பின் தமிழில் நடிக்கப் போகிறேன். இது சந்தோஷமான தருணம். பட ஷூட்டிங் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன் விஜய்யுடன் இரு படங்களில் நடித்தேன். இரண்டுமே ஹிட்டாயின். அதே போல இப்படமும் ஹிட்டாகும். இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது’ என்றார்.

    Asin say that "after 3 year i will act in tamil as ilayathalapathi vijay pair in the remake of bodygurad,shooting start from april 1,this is the happiest day in my life,before i act two flim with vijay that also big hit so this flim also big hit in my carrear".

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog