சூப்பர்ஸ்டாருக்கு 'நோ',,, இளைய தளபதிக்கு 'ஓகே' சொன்ன சத்யராஜ்
Thursday, August 19, 2010
ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் ரஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என கேள்வி கேட்டு நடிக்க மறுத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. இப்போது மீண்டும் ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. 3 இடியட்ஸ் படத்தில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இளைய தளபதியுடன் நடிக்க சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments: